கொலுசு
எங்கேயும் குதூகலம் எப்போதும் குதூகலம்!
இடம் பொருள் எதுவும் அறியாமல்!
கழுத்து சரடு
கோபம் தாங்கி
தொங்கும் காதணி
எங்கே போகும் இந்த பாதை?
யாரோ யாரோ அறிவார்? - எங்கு விழ போகிறோம் என்று அறியாமல் விம்முகிறது....
மோதிரம்
பத்திரம் - ஆம்!
இதன் வடிவில் கொடுக்கப்பட்ட அன்பானவர்களின் உரிமை சொத்து
வளையல்
எச்சரிக்கும் கருவி - எடை அதிகரிக்கிறது என்று!
No comments:
Post a Comment